எமது வலைபதிவை பார்வையிட வந்தோருக்கு எமது அன்பான வணக்கங்கள். எம்மை பற்றிய ஒரு சிரிய அறிமுகம் 1994இல் ஆரம்பிக்கப்பட்ட சிலோன்டா இன்று பல்லின மக்களையும் கவர்ந்து இரண்டு கிளைகளாக விரிவடைந்துள்ளது. தரமான சேவை, சுவை, சுத்தம் என்பன மட்டுமே எமது குறிக்கோள். இவற்றை தொடர்ந்து பேணி பதுகாப்பதனாலேயே 2006, 07, 08ம் ஆண்டிற்க்கான் முதல் தரமான இந்திய உணவகம் என்று கருத்து கணிப்பொன்றில் ஒட்டாவா மக்களினால் சிலோன்டா தேர்ந்தெடுக்கப்பட்டது.
முன்பதிவு...
எண்ணிக்கை
திகதி
இடம்


அன்பளிப்பு பத்திரம்...
மின் அஞ்சல்
விலை
செலுத்துதல்


சலுகைகளை பெறுவதற்க்கு...
மின் அஞ்சல் முகவரி

 தொடப்புகொள்ள விருப்பம்
 தொடப்புகொள்ள
விருப்பமில்லை


சிலோன்டா முகவரி காட்டும் வரைப்படம்...
விமர்சனங்கள்...